சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுமார்

atumar

1
விளையாடும் பொருட்டு
in order to play
ஒருசொல் hapax — appears once in the corpus

புணர்ந்து இருந்து ஆடுமார் ஆனா விருப்போடு அணி அயர்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுமார் (atumar), 'in order to play'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுமார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை