சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுறும்

aturum · பெயரெச்சம், அடுதலுறும் என்பது ஆடுறும் என நின்றது

1
சமைக்கும்
cooking
பெயரெச்சம், அடுதலுறும் என்பது ஆடுறும் என நின்றது
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடுறும் மடாவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுறும் (aturum), பெயரெச்சம், அடுதலுறும் என்பது ஆடுறும் என நின்றது, 'cooking'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுறும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து