சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 24

69 words cited from this poem, ordered by line.

எஃகம்
ehkam · வரி 2
spear, lance
ஏவல்
eval · வரி 2
shooting
கழித்த
kazhitta · வரி 2
removed
புலவுவாய்
pulavuvay · வரி 2
ends with flesh stink
புலி
puli · வரி 2
tiger, tigers
உயர்த்து
uyarttu · வரி 3
raising
தகைப்பின்
takaippin · வரி 4
with an army battalion, with an army unit
ஓதல்
otal · வரி 6
chanting
வேட்டல்
vettal · வரி 6
performing rituals
ஈதல்
ital · வரி 7
giving
ஏற்றல்
erral · வரி 7
to receive
ஒழுகும்
ozhukum · வரி 7
flowing
அந்தணர்
antanar · வரி 8
Brahmins
ஒழுகி
ozhuki · வரி 8
pouring
வழிமொழிந்து
vazhimozhintu · வரி 8
praising
ஒழுக
ozhuka · வரி 9
flowing
குரை
kurai · வரி 9
sound
நின்வழி
ninvazhi · வரி 9
your path
திருந்திய
tiruntiya · வரி 11
perfect
திருந்திழை
tiruntizhai · வரி 11
perfect jewels
இழிபு
izhipu · வரி 12
going down
குலை
kulai · வரி 12
tightness of bowstrings that keep the bow curved
சாபத்து
capattu · வரி 12
of a bow
வயவர்
vayavar · வரி 12
bandits
களைவு
kalaivu · வரி 13
removal
இடாஅ
itaa · வரி 14
piercing
இடாஅ ஏணி
itaa eni · வரி 14
limitless
ஏணி
eni · வரி 14
ladder
ஐந்து
aintu · வரி 15
five
விசும்போடு
vicumpotu · வரி 15
with the sky
அறியினும்
ariyinum · வரி 16
even if known, even if aware
அளந்து
alantu · வரி 16
measuring
அளப்பரும்
alapparum · வரி 16
difficult to measure
கண்டிகும்
kantikum · வரி 17
we saw
பெருக்கம்
perukkam · வரி 17
increased
உண்மரும்
unmarum · வரி 18
and those who eat
உலக்கை
ulakkai · வரி 19
pounding pestle
தோறு
toru · வரி 19
every, each, whenever, a distributive suffix
மறப்பினும்
marappinum · வரி 19
even if they forget
மழுகிய
mazhukiya · வரி 19
dulled
வயின்தோறு
vayintoru · வரி 19
in all the places
ஆடுறும்
aturum · வரி 20
cooking
சேம்பு
cempu · வரி 20
chempu yam plants, taro, Colocasia antiquorum, Colocasia esculenta
மடாவின்
matavin · வரி 20
in huge pots
ஊனத்து
unattu · வரி 21
in the wood block on which meat is chopped
யாவரும்
yavarum · வரி 21
everybody
மருளும்
marulum · வரி 22
gets confused, get confused, getting confused
சுடர்வர
cutarvara · வரி 23
to shine
சொன்றி
conri · வரி 23
cooked rice
வானகம்
vanakam · வரி 23
sky
விரிந்து
virintu · வரி 23
spreading
இறைஞ்சிய
irainciya · வரி 24
bent
வடக்கு
vatakku · வரி 24
north
வெள்ளி
velli · வரி 24
Venus
ஆநியம்
aniyam · வரி 25
planets
நிற்ப
nirpa · வரி 25
occurring
பொழுதோடு
pozhutotu · வரி 25
at the time
கருவியொடு
karuviyotu · வரி 26
with thunder and lightning
கலிழும்
kalizhum · வரி 26
crying
கையுற
kaiyura · வரி 26
being in a place, being there
வணங்கி
vananki · வரி 26
lowering
புரைஇய
puraiiya · வரி 27
like, resembling
மன்னுயிர்
mannuyir · வரி 27
stable lives
கமஞ்சூல்
kamancul · வரி 28
filled with water
கமம்
kamam · வரி 28
full
கொண்டல்
kontal · வரி 28
eastern wind
பேரா
pera · வரி 30
unending
யாணர்த்தால்
yanarttal · வரி 30
has wealth
வளன்
valan · வரி 30
wealth