சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆட்டியும்

attiyum

1
துன்புறுத்தியும்
and causing sorrow
2
அசைத்தும்
and shaking
ஒருசொல் hapax — appears once in the corpus

அலவன் ஆட்டியும் உரவுத் திரை உழக்கியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆட்டியும் (attiyum), 'and causing sorrow'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆட்டியும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை