சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆண்டோர்

antor · வினையாலணையும் பெயர்

1
ஆட்சிபுரிந்தோர்
those who ruled
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆண்டோர் (antor), வினையாலணையும் பெயர், 'those who ruled'. புறநானூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆண்டோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு