சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆதனுங்கன்

atanunkan

1
ஒரு குறுநில மன்னன்
Athanunkan, a small–region king, a ruler of Venkadam hills
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆதனுங்கன் போல நீயும் பசித்த ஒக்கல் பழங்கண் வீடவீறு சால் நன்கலம் நல்குமதி பெரும!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆதனுங்கன் (atanunkan), 'Athanunkan, a small–region king, a ruler of Venkadam hills'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆதனுங்கன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு