சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 389

31 words cited from this poem, ordered by line.

நுங்கின்
nunkin · வரி 1
of soft palmyra seeds
வலிப்ப
valippa · வரி 1
urging
திரங்க
tiranka · வரி 2
to wilt, to dry, to wither
வேம்பின்
vempin · வரி 2
with neem flowers, Azadirachta indica
களியும்
kaliyum · வரி 3
becomes clay
ஏலா
ela · வரி 4
not moving
போகுறு
pokuru · வரி 4
while going
வெண்பொன்
venpon · வரி 4
the planet Venus
உள்ளுமோ
ullumo · வரி 5
you think
பொருநன்
porunan · வரி 5
lord, leader
ஈத்தனன்
ittanan · வரி 6
he gave
எய்தும்
eytum · வரி 7
they attain
வழியனும்
vazhiyanum · வரி 7
and a man who is in the place
காணா
kana · வரி 8
seen
இனைய
inaiya · வரி 9
to be sad
கன்று
kanru · வரி 9
cow’s calf
பிடி
piti · வரி 9
female elephant
பிணிக்கும்
pinikkum · வரி 10
tying
வேங்கடம்
venkatam · வரி 11
Venkadam Mountains
எழாஅ
ezhaa · வரி 12
not backing off
முதியன்
mutiyan · வரி 12
Muthiyan, a small–region king who ruled Venkadam Mountains
ஆதனுங்கன்
atanunkan · வரி 13
Athanunkan, a small–region king, a ruler of Venkadam hills
நீயும்
niyum · வரி 13
also you
பசித்த
pacitta · வரி 14
with hunger
பழங்கண்
pazhankan · வரி 14
sorrow
வீட
vita · வரி 14
to remove
நன்கலம்
nankalam · வரி 15
fine jewels
நல்குமதி
nalkumati · வரி 15
please shower your graces
கடையான்
kataiyan · வரி 17
at the gate
கேளன்மார்
kelanmar · வரி 17
may they never hear
நெய்தல்
neytal · வரி 17
waterlily flowers