சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆனின்

anin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மாட்டினத்தைப் போன்று
like cattle
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

எருமை அன்ன கருங்கல் இடைதோறு ஆனின் பரக்கும் யானைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆனின் (anin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like cattle'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆனின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு