புறநானூறு 5
19 words cited from this poem, ordered by line.
இடைதோறு
itaitoru · வரி 1
in all the places
எருமை
erumai · வரி 1
buffalo
தோறு
toru · வரி 1
every, each, whenever, a distributive suffix
ஆனின்
anin · வரி 2
like cattle
பரக்கும்
parakkum · வரி 2
spreads, spreading
யானைய
yanaiya · வரி 2
with elephants
கானக
kanaka · வரி 3
of the forest
நாடனை
natanai · வரி 3
you are with a country
நீயோ
niyo · வரி 3
you
நீயோர்
niyor · வரி 4
you
மொழிவல்
mozhival · வரி 4
I will tell
நீங்கா
ninka · வரி 5
not leaving
ஒன்றாது
onratu · வரி 6
not agreeing
காவல்
kaval · வரி 6
to wait
கொள்பவரொடு
kolpavarotu · வரி 6
with those who accept
நிரயம்
nirayam · வரி 6
hell
குழவி
kuzhavi · வரி 7
human baby
கொள்பவரின்
kolpavarin · வரி 7
like those who raise
அளிதோ
alito · வரி 8
pitiful, pitiable