சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆன் ஏற்றுக் கொடியோன்

an erruk kotiyon

1
சிவன், தன் கொடியில் எருதுடையோன்
Sivan, the god who has a bull on his flag
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆன் ஏற்றுக் கொடியோன் போல் எதிரிய இலவமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆன் ஏற்றுக் கொடியோன் (an erruk kotiyon), 'Sivan, the god who has a bull on his flag'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆன் ஏற்றுக் கொடியோன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை