சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆன்றவர்

anravar · வினையாலணையும் பெயர்

1
சான்றோர்
wise people
வினையாலணையும் பெயர்
2
அமைந்தவர்கள்
those who are fitting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆன்றவர் (anravar), வினையாலணையும் பெயர், 'wise people'. கலித்தொகை 1; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆன்றவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை