சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆம்பலும்

ampalum · உம்மை உயர்வு சிறப்பு உம்மை

1
ஆம்பலும்
the white waterlily flowers
உம்மை உயர்வு சிறப்பு உம்மை

குண்டு நீர் ஆம்பலும் கூம்பின

2
ஆம்பல் என்ற எண்ணும்
and the number called ampal
உம்மை எண்ணும்மை

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆம்பலும் (ampalum), உம்மை உயர்வு சிறப்பு உம்மை, 'the white waterlily flowers'. குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆம்பலும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை