சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 2

191 words cited from this poem, ordered by line.

இயற்கையின்
iyarkaiyin · வரி 1
according to nature
மதி
mati · வரி 1
moon
மரபிற்று
marapirru · வரி 2
is of the nature
உலகம்
ulakam · வரி 3
earth, world
பசும்பொன்
pacumpon · வரி 3
new gold
பாழ்பட
pazhpata · வரி 3
to be ruined
பொன்னுலகமும்
ponnulakamum · வரி 3
and the upper world
மண்ணும்
mannum · வரி 3
and the earth
ஊழி
uzhi · வரி 4
days of one's life
ஊழ் ஊழ்
uzh uzh · வரி 4
in a proper manner, procedurally
செல்ல
cella · வரி 4
to go, going, to leave, leaving
விசும்பில்
vicumpil · வரி 4
in the sky
இசையின்
icaiyin · வரி 5
like the sound
அறிவாரா
arivara · வரி 6
not knowing
ஊழியும்
uzhiyum · வரி 6
and eons
ஒன்றன்
onran · வரி 6
of one
உந்து
untu · வரி 7
blowing
கிளர்ந்த
kilarnta · வரி 7
having chased away
சுடரிய
cutariya · வரி 8
flamed
பனிபடு
panipatu · வரி 8
very cold
அவையிற்று
avaiyirru · வரி 9
with those
தலைஇய
talaiiya · வரி 9
poured
ஆர்தருபு
artarupu · வரி 10
staying
மூழ்கி
muzhki · வரி 10
sinking, pressing
வெள்ளம்
vellam · வரி 10
flooding water
அவற்றிற்கும்
avarrirkum · வரி 11
for those
உயர்பு
uyarpu · வரி 11
rising
மீண்டும்
mintum · வரி 11
again
உள்ளீடு
ullitu · வரி 12
what was inside
நிலத்து
nilattu · வரி 12
lan d
ஆம்பலும்
ampalum · வரி 13
the white waterlily flowers
ஆம்பல்
ampal · வரி 13
white water lily
குவளையும்
kuvalaiyum · வரி 13
and blue waterlily flowers
சங்கமும்
cankamum · வரி 13
and long time period, and eons
நெய்தலும்
neytalum · வரி 13
the blue waterlily flowers
நுதலிய
nutaliya · வரி 14
denoted
வெள்ளமும்
vellamum · வரி 14
and the flood
ஈட்டம்
ittam · வரி 15
group
கழிப்பிய
kazhippiya · வரி 15
ended
வழிமுறை
vazhimurai · வரி 15
after
கேழல்
kezhal · வரி 16
pig
கோலமொடு
kolamotu · வரி 16
with the appearance
திகழ்வர
tikazhvara · வரி 16
shining, being bright
பெயரிய
peyariya · வரி 16
with the name
உணர்த்தலின்
unarttalin · வரி 17
since you made aware, since you revealed
முதுமைக்கு
mutumaikku · வரி 17
of ancient times
உணரா
unara · வரி 18
realizing
யாவரும்
yavarum · வரி 18
everybody
ஆழிமுதல்வ
azhimutalva · வரி 19
oh lord with a discus, oh Thirumal
தொழுதும்
tozhutum · வரி 19
we worship you
பேணுதும்
penutum · வரி 19
we will care
முதல்வ
mutalva · வரி 19
oh lord, Thirumal
வளையொடு
valaiyotu · வரி 20
with conch
வாலியோற்கு
valiyorku · வரி 20
to Balaraman
ஆதலும்
atalum · வரி 21
becoming
இளையன்
ilaiyan · வரி 21
a young man
இளையை
ilaiyai · வரி 21
you are the younger one
என்போர்க்கு
enporkku · வரி 21
to those who say so
உடுக்கை
utukkai · வரி 22
clothing
கொடியோற்கு
kotiyorku · வரி 22
to the man who raised a flag
பனைக்கொடியோற்கு
panaikkotiyorku · வரி 22
to Baladevan with a palm flag, Baladevan is the older brother of Thirumal, Balaraman
புதை
putai · வரி 22
the covering
தோன்றலும்
tonralum · வரி 23
and appearing
முதியை
mutiyai · வரி 23
you are older
முதுமை
mutumai · வரி 23
older
ஆய்ந்த
aynta · வரி 24
analyzed
உயர்ந்தோர்
uyarntor · வரி 24
those who are superior, the kings
கொள்கையின்
kolkaiyin · வரி 24
with the principle, with the conviction
ஆகுதலும்
akutalum · வரி 25
being such , )
கெடு
ketu · வரி 25
ruined
கேள்வியுள்
kelviyul · வரி 25
in the Vedas
நடு
natu · வரி 25
in the middle
இந்நிலை
innilai · வரி 26
this situation
தேரின்
terin · வரி 26
if searching
ஓங்குயர்
onkuyar · வரி 28
very high, very tall
வானின்
vanin · வரி 28
like rain
கவைஇய
kavaiiya · வரி 29
embraced
நித்தில
nittila · வரி 29
with pearls
நித்தில நித்தில
nittila nittila · வரி 29
with pearls and pearls
தகு
taku · வரி 30
suitable, fitting
அகலம்
akalam · வரி 31
chest
செய்யோள்
ceyyol · வரி 31
Thirumakal
இப்பால்
ippal · வரி 32
this side
அயர்பு
ayarpu · வரி 33
performing
களிறு
kaliru · வரி 33
bull elephant, male elephant
மணன்
manan · வரி 33
wedding
வை
vai · வரி 33
hay
நிலனும்
nilanum · வரி 34
and land
புரைபடல்
puraipatal · வரி 34
to be sad
உரைப்போர்
uraippor · வரி 35
those who tell
உரையொடு
uraiyotu · வரி 35
with words
உள்ளுநர்
ullunar · வரி 35
those who are thinking
சிறந்தன்று
cirantanru · வரி 35
not good
இயைந்து
iyaintu · வரி 36
together
உருத்து
uruttu · வரி 36
with anger
ஒடியா
otiya · வரி 36
unending, continuous
உறழ்பு
urazhpu · வரி 37
like
எதிர்
etir · வரி 37
a comparison word
எழுந்தவர்
ezhuntavar · வரி 37
those who rose up
கழறும்
kazharum · வரி 37
uttering harsh words
அறுபு
arupu · வரி 38
removing, ending
இறுபு
irupu · வரி 38
breaking
செவிடு
cevitu · வரி 38
deaf
அதிர
atira · வரி 39
to roar, sounding loud
தளர
talara · வரி 39
bending
முடிகள்
mutikal · வரி 39
crowns
அழிபு
azhipu · வரி 40
for the sorrow
இழிபு
izhipu · வரி 40
going down
முரல்
mural · வரி 40
sound
முரல்வளை
muralvalai · வரி 40
தாரொடு
tarotu · வரி 41
with a garland, with a strand
புரள
purala · வரி 41
moving
தூர்
tur · வரி 42
the root–like formation near the base of palmyra palm trees
தொலைபு
tolaipu · வரி 42
ruined
குருகு
kuruku · வரி 43
pith of an elephant’s tusk
பறியா
pariya · வரி 43
plucked
உதிர்வ
utirva · வரி 44
those that drop
தரை
tarai · வரி 44
ground
பதினாயிரம்
patinayiram · வரி 44
ten thousand
கூடி
kuti · வரி 45
joined, together
கொய்பு
koypu · வரி 45
plucked
நில்லாது
nillatu · வரி 45
not standing
உருண்டு
uruntu · வரி 46
rolled
உருள்பு
urulpu · வரி 46
rolled
சிதறுபு
citarupu · வரி 46
scattered
நெரிந்து
nerintu · வரி 46
broken
பிளந்து
pilantu · வரி 46
split, cracked
அளறு
alaru · வரி 47
mud with blood
சொரிபு
coripu · வரி 47
poured
சோர
cora · வரி 47
to drip
செகுக்கும்
cekukkum · வரி 48
it kills
சேரார்
cerar · வரி 48
those who do not adhere
உடங்கு
utanku · வரி 50
together
உடல்
utal · வரி 50
body
கூற்றம்
kurram · வரி 50
Kootruvan, the god of death
நிறன்
niran · வரி 51
color
நுடக்கு
nutakku · வரி 51
swaying
நின்னது
ninnatu · வரி 52
yours
இணை
inai · வரி 53
similar
தாமரை
tamarai · வரி 53
lotus, Nelumbo nucifera
பிணையல்
pinaiyal · வரி 53
garland, strand
வயங்கிய
vayankiya · வரி 54
bright
வாய்மை
vaymai · வரி 54
truth, honesty
வைகல்
vaikal · வரி 54
day
நாடின்
natin · வரி 55
if considered
நோன்மை
nonmai · வரி 55
patience
நினது
ninatu · வரி 56
yours
நினை
ninai · வரி 56
you think
அந்தணர்
antanar · வரி 57
Brahmins
அருமறை
arumarai · வரி 57
precious Vedas
ஒத்தனை
ottanai · வரி 58
you are similar
பிறவும்
piravum · வரி 58
and those from other places
எவ்வயினோயும்
evvayinoyum · வரி 59
in all places
எவ்வயினோய்
evvayinoy · வரி 59
you who are on all the sides, Thirumal
உவணத்து
uvanattu · வரி 60
with eagle
கொடியோய்
kotiyoy · வரி 60
oh one with a flag
ஆசான்
acan · வரி 61
god, Thirumal
உரையும்
uraiyum · வரி 61
and the words
கிளந்த
kilanta · வரி 61
said
கொளலும்
kolalum · வரி 62
seizing
படி
pati · வரி 62
step
கனல்
kanal · வரி 63
flame, fire
மூட்டி
mutti · வரி 63
heating
வேள்வி
velvi · வரி 63
ritual
வளப்பாடு
valappatu · வரி 64
abundance
உண்டி
unti · வரி 65
food
உருபுடன்
uruputan · வரி 65
with the form
உடம்படுவாரா
utampatuvara · வரி 66
making them agree
புரைய
puraiya · வரி 67
suitable
காணும்
kanum · வரி 68
to be seen
அகத்து
akattu · வரி 69
inside part
அடைத்தர
ataittara · வரி 69
when thought
அமிர்தம்
amirtam · வரி 69
celestial nectar
ஞெமர்
nemar · வரி 69
spread, wide
மனத்து
manattu · வரி 69
mind
வாயடை
vayatai · வரி 69
food
நோன்மையும்
nonmaiyum · வரி 70
and strength
மூவா
muva · வரி 70
young
அமரர்க்கா
amararkka · வரி 71
to the devas, to the celestials
சாவா
cava · வரி 71
not dying
மரபினோய்
marapinoy · வரி 72
you of tradition
யாமும்
yamum · வரி 73
us
வணங்கினேம்
vanankinem · வரி 73
we prayed
ஏத்தினேம்
ettinem · வரி 74
we are praising
நெஞ்சினேம்
nencinem · வரி 74
we with our heart
வாழ்த்தினேம்
vazhttinem · வரி 74
we praised
கடும்பொடு
katumpotu · வரி 75
with relatives
கடும்பொடும் கடும்பொடும்
katumpotum katumpotum · வரி 75
with all many relatives
அறியற்க
ariyarka · வரி 76
may it not know
கொடும்பாடு
kotumpatu · வரி 76
considering lies as truths
விழுநீர
vizhunira · வரி 90
good water