சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆயத்துள்ளும்

ayattullum

1
பரத்தையர் கூட்டத்தினுள்ளும்
among the prostitutes
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒண்தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து கொண்டனை என்ப ஓர் குறுமகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆயத்துள்ளும் (ayattullum), 'among the prostitutes'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆயத்துள்ளும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு