சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆயிலாளர்

ayilalar · ஆய் + இல் + ஆளர்

1
சிறிய இல்லங்களில் வாழ்வோர்
those who live in small houses
ஆய் + இல் + ஆளர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறவை நெஞ்சத்து ஆயர் வளரும் மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆயிலாளர் (ayilalar), ஆய் + இல் + ஆளர், 'those who live in small houses'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆயிலாளர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு