சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆய்

ay · ஆய எனற்பாலது ஈற்று அகரம் கெட்டு ஆய் என நின்றது

1
ஆய் அண்டிரன், கடையெழு வள்ளல்களில் ஒருவன், குறுநில மன்னன்
Ay Andiran, one of the seven donors
2
கோவலர்
cowherder

ஆய்க் குழல் பாணியின்

3
ஆகிய, போன்ற
like, resembling
ஆய எனற்பாலது ஈற்று அகரம் கெட்டு ஆய் என நின்றது

ஆய் மணி மேனி

4
அழகு
beauty
5
மென்மை
delicate, tenderness
6
செவிலி
foster mother, a chief
7
நுணுக்கம்
minute, tiny
8
குறைதல்
diminish
9
குறைந்த
diminished
10
போர்
battle
11
ஆராய்தல்
analyze, choose
12
ஆராய்ந்த
chosen, analyzed
13
சிறுமை
smallness
14
அந்த
that

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆய் (ay), ஆய எனற்பாலது ஈற்று அகரம் கெட்டு ஆய் என நின்றது, 'Ay Andiran, one of the seven donors'. குறுந்தொகை 1; புறநானூறு 1; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை