சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்கைய

arkaiya · வினையாலணையும் பெயர்

1
உண்பவை
those that eat
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தடந்தாள் நாரை இரிய, அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்கைய (arkaiya), வினையாலணையும் பெயர், 'those that eat'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்கைய. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து