சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 29

34 words cited from this poem, ordered by line.

அவல்
aval · வரி 1
pit
உலக்கை
ulakkai · வரி 1
pounding pestle
சேர்த்தி
certti · வரி 1
placed, placing
வாழை
vazhai · வரி 1
banana trees, plantain trees
கொய்யும்
koyyum · வரி 2
plucking
வள்ளை
vallai · வரி 2
Creeping bindweed, Ipomaea aquatic
நெல்லின்
nellin · வரி 3
having rice paddy, with rice paddy
முடந்தை
mutantai · வரி 3
bent
அயிரை
ayirai · வரி 4
loach
தடந்தாள்
tatantal · வரி 4
big feet, big legs
நாரை
narai · வரி 4
stork
ஆர்கைய
arkaiya · வரி 5
those that eat
குழாஅலின்
kuzhaalin · வரி 5
since they gathered together
மரந்தொறும்
marantorum · வரி 5
on all the trees
மீன்
min · வரி 5
fish
ஓப்பும்
oppum · வரி 6
chasing
குருகு
kuruku · வரி 6
pith of an elephant’s tusk
இழியா
izhiya · வரி 7
unslipping
திவவின்
tivavin · வரி 7
with frets
அமைத்து
amaittu · வரி 8
forming, formed, creating, created
பண்
pan · வரி 8
tune, melody
வயிரிய மாக்கள்
vayiriya makkal · வரி 8
artists
பாடும்
patum · வரி 9
singing
மன்றம்
manram · வரி 9
town’s public grounds
மறுகு
maruku · வரி 9
street
கூலமொடு
kulamotu · வரி 11
with various grains
கடிய
katiya · வரி 12
harsh
கழற
kazhara · வரி 12
to state firmly
புதை
putai · வரி 12
the covering
எழீஇ
ezhii · வரி 13
rising up
கடக்கும்
katakkum · வரி 13
winning
குட்டுவன்
kuttuvan · வரி 14
Kuttuvan, a title for Chera kings
ஊங்கு
unku · வரி 15
moving back and forth
பரவா
parava · வரி 15
they will not go