சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்ப்பவர்

arppavar

1
கத்துபவர்கள்
those who shout
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர், களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்ப்பவர் (arppavar), 'those who shout'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்ப்பவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை