சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 52

48 words cited from this poem, ordered by line.

செற்று
cerru · வரி 1
with anger
பாய்பு
paypu · வரி 1
diving, jumping
புலி
puli · வரி 1
tiger, tigers
முறம்
muram · வரி 1
winnowing tray
தலைக்கொண்ட
talaikkonta · வரி 2
having
தலைவனை
talaivanai · வரி 2
the leader of hundred, Thuriyothanan
நூற்றுவர்
nurruvar · வரி 2
the Kauravas
அறுத்திடுவான்
aruttituvan · வரி 3
he who cut, he who ruined
குறங்கு
kuranku · வரி 3
thigh
மடுத்து
matuttu · வரி 3
pressing
சாடி
cati · வரி 4
jar
தீர்ந்த
tirnta · வரி 4
ended
சாய்த்த
caytta · வரி 5
ruined
மல்லரை
mallarai · வரி 5
the men sent by Kamsan to kill Kannan
மால்
mal · வரி 5
Thirumal
இயலும்
iyalum · வரி 6
running
கண்ணியை
kanniyai · வரி 7
you are with a flower garland
சாந்தினை
cantinai · வரி 7
you wearing sandal paste
தாமரை
tamarai · வரி 7
lotus, Nelumbo nucifera
கோதையாள்
kotaiyal · வரி 8
a woman wearing a flower garland
சிறுகுடியோர்
cirukutiyor · வரி 10
those who live in a village
ஆடையை
ataiyai · வரி 11
you are with a garment
எல்லி
elli · வரி 11
night
மாலையை
malaiyai · வரி 11
you are of the nature
கதுப்பினாள்
katuppinal · வரி 12
a woman with hair
சோர்ந்து
corntu · வரி 12
tired
கவணையர்
kavanaiyar · வரி 13
those who have slingshot
ஞெகிழியர்
nekizhiyar · வரி 13
those carrying flame torches
வில்லர்
villar · வரி 13
those bearing bows
ஆர்ப்பவர்
arppavar · வரி 14
those who shout
ஏனல்
enal · வரி 14
millet
களிறு
kaliru · வரி 14
bull elephant, male elephant
அண்ணலை
annalai · வரி 15
you are noble
ஆர
ara · வரி 15
with sandal paste
மார்பினை
marpinai · வரி 15
you are with a chest
அல்குலாள்
alkulal · வரி 16
a woman with loins
கறி
kari · வரி 17
pepper
வழங்கல்
vazhankal · வரி 17
going
ஓரார்
orar · வரி 20
he does not think
ஓர்ப்பின்
orppin · வரி 20
if analyzed
ஒருவ
oruva · வரி 21
oh man of no equal
வாழேன்
vazhen · வரி 21
I will not live
அயர்தல்
ayartal · வரி 23
to play, to conduct, to perform
வேண்டுவல்
ventuval · வரி 23
I desire
புதுவை
putuvai · வரி 24
stranger
வரவும்
varavum · வரி 24
and arrival
ஒடுக்கமும்
otukkamum · வரி 25
the restraint, the modesty
காண்குவல்
kankuval · வரி 25
I will see