சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆர்வமுற்று

arvamurru

1
ஆர்வத்துடன்
with eagerness
2
விருப்பத்துடன்
with desire
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆர்வமுற்று உள்ளி வருநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆர்வமுற்று (arvamurru), 'with eagerness'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆர்வமுற்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு