சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றலர்

arralar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
நீக்குவார் அல்லர்
he will not remove
குறிப்பு வினையாலணையும் பெயர்
2
தங்கி இரார், தங்க மாட்டார்
he will not stay away

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றலர் (arralar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'he will not remove'. குறுந்தொகை 1; நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றலர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை