சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றலேன்

arralen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் வருந்துகின்றேன்
I am sad
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றலேன் (arralen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am sad'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றலேன். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு