சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றாமையின்

arramaiyin

1
இயலாமையால்
since he was unable
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் வரம்பு ஆகிய மன்னெயில் இருக்கை ஆற்றாமையின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றாமையின் (arramaiyin), 'since he was unable'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றாமையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு