சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றாய்

array · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
செய்கின்றாயில்லை, செய்யாய்
you are not doing, you do not do
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
நீ இயலாய்
you are unable to do
3
பொறுக்காதாய்
not tolerating
4
பொறுக்க மாட்டாய்
you cannot bear

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றாய் (array), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are not doing, you do not do'. அகநானூறு 4; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு