சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றுமோ

arrumo · ஓகாரம் வினா

1
இயலுமோ
is it possible
ஓகாரம் வினா
2
ஆற்றுவள் – அவள் தாங்குவாள்
she will tolerate
தெரிநிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றுமோ (arrumo), ஓகாரம் வினா, 'is it possible'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றுமோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை