சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றுவோர்க்கே

arruvorkke

1
பொறுத்துக் கொள்பவர்க்கே
only for those who can tolerate
ஒருசொல் hapax — appears once in the corpus

கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றுவோர்க்கே (arruvorkke), 'only for those who can tolerate'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றுவோர்க்கே. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு