சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆலைதொறும்

alaitorum · உம்மை முற்றும்மை

1
கரும்பு ஆலைகளில் எல்லாம்
in all the sugar factories
உம்மை முற்றும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆலைதொறும் (alaitorum), உம்மை முற்றும்மை, 'in all the sugar factories'. மலைபடுகடாம் 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆலைதொறும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்