ஆல்
al · ஆல் – ஆரல் என்பது ஆல் என இடைக்குறைந்து நின்றது
1
ஆல மரம்
banyan tree
ஆல் அமர் கடவுள், Kali 81–9 – ஆல் அமர் செல்வன், Kali 83–14 – ஆல் அமர் செல்வன், Thiru 256 – ஆல் அமர் கடவுள், Siru 97 – ஆல் அமர் செல்வற்கு
2
கார்த்திகை மீன்
Karthikai star, Arundathi, Alcor
ஆல் – ஆரல் என்பது ஆல் என இடைக்குறைந்து நின்றது3
மிக்க
greatly
4
5
அசைச்சொல்
a poetic expletive
6
இடைச் சொல்
a particle
7
மூன்றாம் வேற்றுமை உருபு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஆல் (al), ஆல் – ஆரல் என்பது ஆல் என இடைக்குறைந்து நின்றது, 'banyan tree'. புறநானூறு 1; பரிபாடல் 1; அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆல். Retrieved 26 Jul 2026.