சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆளல்

alal

1
ஆள்வது, ஆட்சி புரிதல்
ruling
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் நெஞ்சம் களமாக் கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆளல் (alal), 'ruling'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆளல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை