சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆவண மாக்களின்

avana makkalin · மாக்களின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
அரசாங்க அதிகாரிகள் போல
like public officials
மாக்களின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆவண மாக்களின் (avana makkalin), மாக்களின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like public officials'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆவண மாக்களின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு