சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகணை

ikanai

1
ஒரு வகை மரம்
a kind of tree
ஒருசொல் hapax — appears once in the corpus

விசும்புற நிவந்த மாத்தாள் இகணைப் பசுங்கேழ் மெல்லிலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகணை (ikanai), 'a kind of tree'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகணை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு