சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகத்தந்தாய்

ikattantay · முன்னிலை விளி

1
நீங்கினவளே
you who left
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

நுந்தை தொல் வியல் நகர் இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகத்தந்தாய் (ikattantay), முன்னிலை விளி, 'you who left'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகத்தந்தாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை