சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகந்தவை

ikantavai · வினையாலணையும் பெயர்

1
நீங்கியவை
what is away
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற வடுக் காட்டக் கண் காணாதற்று ஆக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகந்தவை (ikantavai), வினையாலணையும் பெயர், 'what is away'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகந்தவை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை