சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகலாட்டி

ikalatti · வினையாலணையும் பெயர்

1
வெறுப்பவள்
a woman who hates
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

என் உயிரோடு படை தொட்ட இகலாட்டி, நின்னை எவன் பிழைத்தேன், எல்லா யான்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகலாட்டி (ikalatti), வினையாலணையும் பெயர், 'a woman who hates'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகலாட்டி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை