சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகல்படுத்து

ikalpatuttu

1
அகப்படுத்திக்கொண்ட பொருள்களை
seized materials
ஒருசொல் hapax — appears once in the corpus

அரும்பறை வினைஞர் புல் இகல்படுத்துக் கள்ளுடை நியமத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகல்படுத்து (ikalpatuttu), 'seized materials'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகல்படுத்து. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து