பதிற்றுப்பத்து 75
27 words cited from this poem, ordered by line.
அடூஉம்
atuum · வரி 1
kills, destroys
களிறு
kaliru · வரி 1
bull elephant, male elephant
புலி
puli · வரி 1
tiger, tigers
பெருங்களிறு
perunkaliru · வரி 1
large bull elephant, large male elephant
அனையை
anaiyai · வரி 2
you are like that
பொறைய
poraiya · வரி 3
with loads
பொலந்தார்
polantar · வரி 3
gold garland
கீழ்ப்பணிந்து
kizhppanintu · வரி 4
to be obedient
நெல்
nel · வரி 5
rice paddy
மிக்கு
mikku · வரி 5
abundantly, greatly
வழிப்படாஅர்
vazhippataar · வரி 5
those who do not go on the path
கரும்பின்
karumpin · வரி 6
like sugarcane, of sugarcane, with sugarcane
மென்பால்
menpal · வரி 8
delicate agricultural land
வன்புலம்
vanpulam · வரி 8
harsh land
இகல்படுத்து
ikalpatuttu · வரி 9
seized materials
பறை
parai · வரி 9
drum
வினைஞர்
vinainar · வரி 9
workers
கொடுக்கும்
kotukkum · வரி 10
gives, giving
நியமத்து
niyamattu · வரி 10
with markets
விலை
vilai · வரி 10
price
கரம்பை
karampai · வரி 11
parched land
வரகு
varaku · வரி 11
millet
அறியார்
ariyar · வரி 12
they do not know, they do not understand
செந்நெல்
cennel · வரி 12
red paddy
அவர்க்கு
avarkku · வரி 14
to him
ஆள்தல்
altal · வரி 14
to rule
யாவணது
yavanatu · வரி 14
in what manner