சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகழ்ந்ததன்

ikazhntatan

1
அவமதித்ததின்
due to disrespecting
ஒருசொல் hapax — appears once in the corpus

நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகழ்ந்ததன் (ikazhntatan), 'due to disrespecting'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகழ்ந்ததன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு