சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகழ்ந்து

ikazhntu · வினையெச்சம்

1
கருத்தின்றி, விழிப்பின்றி
not respecting, being careless
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்பில் கானவர் இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, இருங்களிற்று இன நிரை தூர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகழ்ந்து (ikazhntu), வினையெச்சம், 'not respecting, being careless'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகழ்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு