சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகவாய்

ikavay

1
நீக்காதாய்
not removing
ஒருசொல் hapax — appears once in the corpus

நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகவாய் (ikavay), 'not removing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை