சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகுப்பவும்

ikuppavum · உம்மை எண்ணும்மை

1
அறையவும், அடிக்கவும்
and beating
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகுப்பவும் (ikuppavum), உம்மை எண்ணும்மை, 'and beating'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகுப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு