சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இசைபட

icaipata · வினையெச்சம்

1
புகழ் உண்டாக
to receive fame, to attain fame
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இசைபட (icaipata), வினையெச்சம், 'to receive fame, to attain fame'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இசைபட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு