சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இசையும்

icaiyum · உம்மை எண்ணும்மை

1
புகழும்
and fame
உம்மை எண்ணும்மை

இசையும் இன்பமும் ஈதலும், Pura 359–10 – வசையும் நிற்கும், இசையும் நிற்கும்

2
இசையும்
and music
உம்மை எண்ணும்மை

எழூஉப் புணர் யாழும் இசையும் கூட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இசையும் (icaiyum), உம்மை எண்ணும்மை, 'and fame'. நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இசையும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை