சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடனால்

itanal · இடன் – இடம் என்பதன் போலி, இடன் + ஆல், ஆல் அசைச்சொல்

1
இடம்
place
இடன் – இடம் என்பதன் போலி, இடன் + ஆல், ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

களையும் இடனால் பாக!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடனால் (itanal), இடன் – இடம் என்பதன் போலி, இடன் + ஆல், ஆல் அசைச்சொல், 'place'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடனால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு