சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடம்பட

itampata

1
இடப்புறமாக
on the left side
2
இடம் உண்டாகும்படி
seizing land

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடம்பட (itampata), 'on the left side'. புறநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடம்பட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு