சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடிப்பு

itippu

1
உடல் களைப்பு
physically tired
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆயமோடு ஆடலின் இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடிப்பு (itippu), 'physically tired'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடிப்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை