நற்றிணை 23
20 words cited from this poem, ordered by line.
உய்ந்தன
uyntana · வரி 1
they did not appear tired
மறைத்தலின்
maraittalin · வரி 1
since she hid
ஆடலின்
atalin · வரி 2
bathing in the month of Thai
ஆயமோடு
ayamotu · வரி 2
with friends
கூழை
kuzhai · வரி 2
short
இடிப்பு
itippu · வரி 3
physically tired
மெய்யது
meyyatu · வரி 3
on the body
அன்றியும்
anriyum · வரி 5
not just that
கலுழ்தல்
kaluzhtal · வரி 5
crying
காண்தொறும்
kantorum · வரி 5
whenever seen
கொற்கை
korkai · வரி 6
Korkai, a town in the Pandiyan country
முத்துப்படு
muttuppatu · வரி 6
pearls growing
அடைய
ataiya · வரி 7
reached, reaching
செப்பு
ceppu · வரி 7
copper
நெய்தல்
neytal · வரி 7
waterlily flowers
பாசடை
pacatai · வரி 7
green leaves
தொலைந்த
tolainta · வரி 8
ruined
மலரின்
malarin · வரி 8
like a flower, like flowers
அரியவ்வே
ariyavve · வரி 9
it is rare
கரப்பு
karappu · வரி 9
hiding