சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடிய

itiya

1
பாழ்பட
to be ruined
2
உடைய
to be broken
ஒருசொல் hapax — appears once in the corpus

என் நெஞ்சம் இடிய இடைக் கொள்ளும் சாயல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடிய (itiya), 'to be ruined'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை