சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடும்பையோடு

itumpaiyotu

1
துன்பத்துடன்
with sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus

இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடும்பையோடு (itumpaiyotu), 'with sorrow'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடும்பையோடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை