சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 127

40 words cited from this poem, ordered by line.

புன்னையும்
punnaiyum · வரி 1
and punnai trees
இற
ira · வரி 2
shrimp, prawns
கைதையும்
kaitaiyum · வரி 2
and pandanas odoratissimus trees, screwpine
பூவின
puvina · வரி 2
with flowers
இமிர்ந்து
imirntu · வரி 3
humming, buzzing
இயைபு
iyaipu · வரி 3
together
ஊத
uta · வரி 3
bees buzzing, bees hummming
ஞிமிறு
nimiru · வரி 3
honeybee
தும்பி
tumpi · வரி 3
bee
நேமியான்
nemiyan · வரி 4
one with a discus
சூழும்
cuzhum · வரி 5
thinking
சேர்ப்ப
cerppa · வரி 5
oh lord of the seashore
மணல்வாய்
manalvay · வரி 5
in the sand
கொடுங்கழி
kotunkazhi · வரி 6
curved backwaters
வளைஇய
valaiiya · வரி 6
surrounded
வாய்த்தாள்
vayttal · வரி 7
she made it happen
இகு
iku · வரி 8
falling down, pouring down
கண்பனி
kanpani · வரி 8
tears
கயல்
kayal · வரி 8
carp fish, Cyprinus fimbriatus
மல்க
malka · வரி 8
increased, increasing
இடும்பையோடு
itumpaiyotu · வரி 9
with sorrow
இனைபு
inaipu · வரி 9
saddened, distressed
இவளை
ivalai · வரி 9
her
ஏங்க
enka · வரி 9
to feel sad, to pine
துறந்ததை
turantatai · வரி 9
left
வருபதம்
varupatam · வரி 10
arriving time
எதிர்கொண்டாள்
etirkontal · வரி 11
she expected
இயன்ற
iyanra · வரி 14
decorated
காண்வர
kanvara · வரி 14
beautifully
ஆற்றாள்
arral · வரி 16
she was unable
வேய்
vey · வரி 16
bamboo
வாணுதல்
vanutal · வரி 17
a woman with a bright forehead
எவ்வ
evva · வரி 19
with sorrow
நெகிழ்ந்த
nekizhnta · வரி 19
loosened
தெறும்
terum · வரி 20
they will burn
விரைபு
viraipu · வரி 20
rapidly
அடும்பு
atumpu · வரி 21
adumpu vine, a vine that grows on the seashore
அமல்
amal · வரி 21
dense
அளித்தாங்கு
alittanku · வரி 21
like how they gave
அருளினை
arulinai · வரி 22
you gave your graces